தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 122வது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாநில செயலாளர் புழல் A.தர்மராஜ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் எம்.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர், வி.பி.ஐயர், மத்திய சென்னை தெற்கு மாவட்ட தலைவர் கே.கே.ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சந்தீப்ராஜா, மாவட்ட அமைப்பாளர் சிவராஜ், மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கோடீஸ்வரராஜா, மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், பொருளாளர் T.மாரிமுத்து, வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் விருகை.காசி.மணிராஜ், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், செயலாளர் தி.நகர் ரமேஷ்குமார், மத்திய சென்னை மேற்கு மாவட்ட அவைத்தலைவர் A.பொன்ராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
