பெருந்தலைவர் காமராஜரின் 52-வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் புழல் A.தர்மராஜ், மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.குருசாமி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், மாநில வர்த்தக அணி தலைவர் கும்மிடிப்பூண்டி கே.காமராஜ், பொருளாளர் சுந்தரபாண்டியன், மாநில இளைஞரணி பொருளாளர் எஸ்,அன்னராஜ், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், சென்னைமேற்கு மாவட்ட தலைவர் விருகை காசி.மணிராஜ், மாவட்ட செயலாளர் ஏ.பி.துரை, பொருளாளர் ஓம் கண்ணன், மாவட்ட மகளிர் அணி தலைவி அமுதா, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், பொருளாளர் சி.பி.செல்வன், மாவட்ட அமைப்பாளர் அமல்ராஜ், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்தியசென்னை தெற்கு மாவட்ட தலைவர் கே.கே.ராமச்சந்திரன், செயலாளர் சந்தீப்ராஜா, மாவட்ட அமைப்பாளர் சிவராஜ், திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் குலசை M.முத்துலிங்கம், அலெக்ஸ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுங்குவார்சத்திரம் மாரியப்பன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.பாலகிருஷ்ணன், சம்பத்குமார், அருள்செல்வி, அபர்ணா, அபிநயா, சாந்தி, சாந்தகுமார், மத்தியசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் யாதவ், தி.நகர் தொகுதித் தலைவர் எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், செயலாளர் தி.நகர் ரமேஷ்குமார், எம்.ஜி.ஆர் நகர் ஆர்.எஸ்.பாண்டியன், பல்லாவரம் ஏ.வி.என்.பால்ராஜ், காஞ்சிபுரம் மனோகரன், ராமகிருஷ்ணன், பழனிசெல்வம், பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

