பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட ரமேஷ் அவர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
உடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மக்கள் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார், மாநில இளைஞரணி பொருளாளர் அன்னராஜ், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் காசி.மணிராஜ், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.முருகேசபாண்டியன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எல்.ஐ.சி செல்வராஜ், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

