About ptmkadmin

April 5, 2019

வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 18- ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக  கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் பாட்டாளிமக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர்  எஸ்.ஆர்.ஜான்பால் அவர்களை ஆதரித்து இன்று ( 05 – 04 – 2019 ) வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு அண்ணாநகர்  பகுதியில் பெருந்தலைவர் மக்கள் சட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  வேட்பாளர் எஸ்.ஆர்.ஜான்பாலுடன் மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை  கேட்டு பிரச்சாரம் செய்தார்கள். அருகில் முன்னாள் அமைச்சர் கோகுல […]

News & Updates
April 1, 2019

பிரச்சாரம்!

ஏப்ரல்18 ந் தேதி நடக்க இருக்கின்ற  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அ. தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிஜேபி யின்  சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்    அவர்களை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று  ( 31 -03 – 2019) ஞாயிற்றுக்கிழமை காலை குமரி கிழக்கு மாவட்டம் சுசிந்திரம்  பகுதியில் வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களுடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள்.

News & Updates
April 1, 2019

பிரச்சாரம்!

வருகின்ற  நாடாளுமன்றத் தேர்தலில் அ. தி.மு.க. கூட்டணி  சார்பில் நெல்லை  தொகுதியில் போட்டியிடும் P.H.P.மனோஜ்பாண்டியனை  ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்  இரட்டைஇலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  

News & Updates
March 28, 2019

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு

News & Updates
March 28, 2019

ஆதரவு!

வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு  ஆதரவு தெரிவித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வெற்றி வேட்பாளர் R. S .ராஜேஷ் D. M. E. அவர்களை அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் அழைத்து வந்து  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் ஆதரவு கேட்டனர்.தலைவருடன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மாவட்ட துணைச்செயலாளர் விக்னேஷ்வரன்,மாவட்ட துணைத்தலைவர் […]

News & Updates
March 28, 2019

ஆதரவு!

வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு  ஆதரவு தெரிவித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற புதிய தமிழகம் கட்சியின்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்  தான் போட்டியிடுகின்ற தென்காசி தொகுதிக்கு ஆதரவு கேட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்.தலைவருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் மோகன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்திதொடர்பாளர் ஜி.சந்தானம் சென்னை  மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா தென்  […]

News & Updates
January 19, 2019

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி மறைவு.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில கொள்கைபரப்புசெயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி நேற்று காலை 10.30 மணிக்கு காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்ட தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் 11.30 மணிக்கு பாலாஜியின் வீட்டுக்கு உடணடியாக நேரில் வந்து அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். தலைவருடன் மாநில வழக்கறிஞரணித்தலைவர்எம்.மணிவாசகம் தலைமைநிலையைசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்ஆகியோர் உடன் வந்தனர். மதியம் 1 மணிக்கு மாநில பொருளாளர் புழல் டாக்டர் […]

News & Updates