About ptmkadmin

June 16, 2018

மறைவு!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாநகரத்தலைவர்  எஸ்.அந்தோணிராஜ் அவர்களின் தந்தையார் இன்று 14-05-2018 காலை 9மணிக்கு காலமானார்கள்.  அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று 15 -05 -2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஊர்வலத்தில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்களின் ஆனணக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் […]

News & Updates
June 12, 2018

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 123 வது பிறந்த நாள்

குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்.விக்டர்விஜய், உயர்மட்ட குழு உறுப்பினர் தேனி விஜய்மாரிஸ், தென் மண்டல தலைவர் அவரை ஜி.அரசன், குமரி மேற்கு மாவட்ட தலைவர் ஜான்சன், நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் பிச்சைமணி […]

News & Updates
June 12, 2018

மறைவு!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவரும் புரசை நேரு பூங்கா சேத்துப்பட்டு நாடார் சங்கத்தின் தலைவருமான மரியாதைக்குரிய ஏ.கப்பல்ராஜ் அவர்கள் உடல் நலம் குன்றி இன்று காலை 8 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9 மணிக்கு ஓட்டேரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஓட்டேரியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. திரு.கப்பல்ராஜ் அவர்கள் தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் […]

News & Updates
May 25, 2018

சென்னையில் தலைவர் என்.ஆர்.டி. கைது!

தூத்துக்குடியில் நடந்த படுகொலையை  கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்திய எழும்பூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News & Updates
May 2, 2018

4ஆண்டு நினைவு நாள்

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் 29.04.2018 காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என் ஆர் டி அவர்கள் தலைமையில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கட்டிட தொழிலாளர்கள், சாலை துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யவும் பெண்கள் ,வீட்டு காவலாளிகள் என்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை தலைவர் என் ஆர் டி அவர்கள் வழங்கினார்கள். விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் […]

News & Updates