வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச் செய்த மத்தியரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் திமுக செயல் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் தலமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமரியாதை செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகர் நூறடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் தலைமையில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார் முன்னிலையில் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ் கறுப்புக்கொடி ஏற்றி பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு உடை அணிந்து கறுப்பு நிற பலூன்களை […]
சிவகங்கையில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் சிலை கடந்த 4 ஆண்டுகளாக திறப்பதற்கு அனுமதி இல்லாமல் மூடி கிடந்தது.தமிழ்நாடு நாடார் பேரவை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் சங்கங்களின் போராட்டத்தினால் கடந்த மாதம் சிலை திறக்கப்பட்டது. அதன் காரணமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ் நாடு நாடார் பேரவை தலைவருமான என் ஆர் டி அவர்கள் நேற்று ( மார்ச் 30 ந் தேதி ) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிவகங்கைக்கு நேரில் சென்று காமராஜர் […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி குமரெட்டியபுரத்தில் 49 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் பொது மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் இன்று ஏப்ரல் 1ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் சென்று போராட்ட களத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து போராடி எழுச்சியுரையாற்றினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் […]
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நியூட்ரினோவை எதிர்த்து இன்று மதுரை முதல் கம்பம் வரை தொடங்க இருக்கும் நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் இன்று மதுரையில் நடைபெறும் நடைபயண தொடக்க விழாவில் கலந்து கொண்டு வைகோவிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்கள்.
கராத்தே செல்வின் நாடார் அவர்களின் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் டி அவர்களின் ஆனணக்கினங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் ஆவரை ஜி அரசன் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணி […]