சொத்துவரி உயர்வை திரும்ப பெறவேண்டும்
ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 116வது பிறந்த நாள்
நேசமிகு அன்னை நேசம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் 113வது பிறந்தநாள்!
திருத்தனியை மீட்டு தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜுன் 26 ந் தேதி காலை சென்னை தி நகரில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தலைவருடன் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில […]
மறைவு!
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாநகரத்தலைவர் எஸ்.அந்தோணிராஜ் அவர்களின் தந்தையார் இன்று 14-05-2018 காலை 9மணிக்கு காலமானார்கள். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று 15 -05 -2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஊர்வலத்தில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்களின் ஆனணக்கினங்க பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய் மாரிஸ் தென் மண்டல தலைவர் […]
குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 123 வது பிறந்த நாள்
குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்.விக்டர்விஜய், உயர்மட்ட குழு உறுப்பினர் தேனி விஜய்மாரிஸ், தென் மண்டல தலைவர் அவரை ஜி.அரசன், குமரி மேற்கு மாவட்ட தலைவர் ஜான்சன், நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளர் முருகன், இலக்கிய அணி செயலாளர் பிச்சைமணி […]
மறைவு!
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவரும் புரசை நேரு பூங்கா சேத்துப்பட்டு நாடார் சங்கத்தின் தலைவருமான மரியாதைக்குரிய ஏ.கப்பல்ராஜ் அவர்கள் உடல் நலம் குன்றி இன்று காலை 8 மணிக்கு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9 மணிக்கு ஓட்டேரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஓட்டேரியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. திரு.கப்பல்ராஜ் அவர்கள் தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் […]























