நலம் விசாரிப்பு
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.கப்பல்ராஜ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த நம் தலைவர் மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரித்தார்கள். உடன் மாநில செய்தி தொடர்பாளர் ஜி,சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, செயலாளர் கோயம்பேடு ஜெ.முத்து, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் புரசை.சி.நாகராஜ், பொருளாளர் டி.லட்சுமணன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொருளாளர் முருகசபாண்டியன் உள்ளிட்டோர் உடல் நலம் விசாரித்தார்கள்