


மாலைமலர் 8.03.2018

தமிழ் முரசு 5.3.2018

அய்யா வைகுண்டர் அவர்களின் 186வது அவதார திருநாள்
அய்யா வைகுண்டர் அவர்களின் 186வது அவதார திருநாளை முன்னிட்டு நேற்று 3-3-2018 அன்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் சுவாமி தோப்பு அய்யா கோயிலுக்கு சென்றார்கள்.கோவிலின் தலைமை நிர்வாகி பாலபிரஜாதிபதி அடிகளார் தலைவரை கோவிலுக்குள் அழைத்து சென்று மரியாதை செய்தார்கள்.அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் என் ஆர் டி அவர்கள் உரையாற்றினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் […]

தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் பிறந்த நாள் வாழ்த்து

மாலை முரசு

நெல்லை மாலை முரசு

நெல்லை தினத்தந்தி

டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் போகளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசடிவண்டல் என்ற ஊரில் நாடார் மகாஜனசங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடத்திற்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி அவ்வூர் மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் கடை அகற்றாததினால் ஜனவரி 3ந் தேதி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்ப பட்டனர். தலைவர் என் ஆர் […]