பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்!
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு காமராஜர் பெயரும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா பெயரும் நடைமுறையில் இருந்தது.ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் இரண்டு பேருடைய பெயரும் மறைக்கப்பட்டது.அதே போல சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் காமராஜர் விமானநிலையத்திலிருந்து புறப்படுகிறோம் என்றும் வந்திறங்கும் விமானத்தில் காமராஜர் விமானநிலையம் வந்தடைந்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியானதையும் நிறுத்திவிட்டார்கள்.சென்னை பன்னாட்டு விமானத்திலும் அறிவிப்பை நிறுத்திவிட்டார்கள்.இருவருடைய பெயர் பலகையும் படமும் அகற்றப்பட்டுவிட்டது.இதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் கூட்டமைப்பு,நாடார் சங்கங்கள்,நாடார் இயக்கங்கள் எல்லாம் […]