About ptmkadmin

October 16, 2021

சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா

சிவஞானம் பிலிம் புரொடக் ஷன் வழங்கும் சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வீரமகன் திரைபடத்தின் தொடக்கவிழாவும் நாளை அக்டோபர் 15ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பிரசாத் லேப்பில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்களுக்கு விழாவின் அழைப்பிதழை படத்தின் தயாரிப்பாளர் எம்.பி.அழகன், படத்தின் நாயகன் கிரேசி ஸ்டார் விஜீத், படத்தின் இயக்குனர் […]

News & Updates
October 16, 2021

ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ பிரவீன்குமார் மாநில தலைமை நிலையசெயலார் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல் ரவி செயலாளர் வி.எஸ்.கே செல்வகுமார் […]

News & Updates
October 16, 2021

இரங்கல் செய்தி

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் திருத்தணி ஆர்.காசிநாதன் (வ யது 70 )இன்று மதியம் காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். காசிநாதன் தமிழ்நாடு நாடார் பேரவையாகட்டும் பெருந்தலைவர் மக்கள் கட்சியாகட்டும் எந்த நிகழ்ச்சிக்கு நான் அழைத்தாலும் திருத்தணியில் இருந்து ஒரு வேன் நிறைய நிர்வாகிகளை அழைத்து வநது சிறப்பிப்பார். சென்னை தி.நகரில் ம.பொ.சி.அவர்களுக்கு சிலை வைப்பதற்கு முன்பு வரை அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் 10,20 வண்டிகளில் […]

News & Updates
October 16, 2021

இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது நினைவு நாள்

மாலை முரசு பத்திரிக்கையின் அதிபர் திருமிகு இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 8 வது  நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது முழு உருவப்படத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.. தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில  செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி,ராபர்ட்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர், பாலமுருகன்,தென் […]

News & Updates
October 6, 2021

தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நாடார் பேரவை கோவை மாவட்டம் சார்பில் அக்டோபர் 5 ந் தேதி மாலை கோவை ஸ்ரீ அபூர்வா ஹோட்டலில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாவட்ட தலைவர் த.ரகுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பேரவைத்தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்கள். கூட்டத்தில் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி, மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர் .சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் முரசொலி, […]

News & Updates
October 6, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வாசு அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயத்துடன் ஈரோடு வீரப்பபாளையத்தில் உள்ள ஈரோடு எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று காலை ஈரோட்டுக்கு நேரில் வந்து மருத்துவமணைக்கு சென்று அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை […]

News & Updates
October 6, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட ம், ஈரோடு தெற்கு மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அக்டோபர் 3ந் தேதி ஈரோட்டில் நடந்தது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்கள். கலந்துரையாடலில் மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி,மாநில பொருளாளர் பெ.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார் உயர்நிலைக்குழு உறுப்பினர் சி.தங்கதுரை,ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,துனணத்தலைவர் கேசவராஜ், அம்மா பேட்டை […]

News & Updates
October 6, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கோயம்பத்தூரில் கட்சியினரை சந்தித்தார்!

இன்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் கோயமுத்தூர் வந்தபோது கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் மாவட்ட வர்த்தகரணி ்தலைவர் சூரியதங்கம் ஆகியோர் தலைவரை சந்தித்து சால்வை அணிவித்தனர்.  தலைவருடன் மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி, மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார் உடன் இருந்தனர்.  

News & Updates
September 27, 2021

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117 வது பிறந்தநாள்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம். மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், வடசென்னை மாவட்ட […]

News & Updates
November 18, 2020

ஆழ்ந்த இரங்கல்

பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவையின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருமழிசையில் நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசர் அவர்கள் நேற்று நவம்பர் 17 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம். திருநாவுக்கரசர் அவர்கள் மாவட்டத்தில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சி என்றாலும் தவறாமல் கலந்துகொண்டு தலைவருடன் பல கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுவார்.தலைவர் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர்.தலைவருக்கும் அவர் மீது அளவற்ற அன்பு […]

News & Updates