அமித்ஷா வருகை !கலக்கத்தில் திராவிட கட்சிகள்!!
தமிழகத்திற்கு நவம்பர் 21 ந் தேதி வருகை தரும் அமித்ஷாவை பிரமாண்டமாக வரவேற்க பா.ஜ .க தயாராக இருந்தாலும் திராவிடக்கட்சிகள் கலக்கத்தில் சூடாகிப்போய் இருக்கின்றன !
தமிழகத்திற்கு நவம்பர் 21 ந் தேதி வருகை தரும் அமித்ஷாவை பிரமாண்டமாக வரவேற்க பா.ஜ .க தயாராக இருந்தாலும் திராவிடக்கட்சிகள் கலக்கத்தில் சூடாகிப்போய் இருக்கின்றன !
ஆன்லைன் வியாபாரத்தை பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்கும் கார்ப்பரேட் கைக்கூலிகள் வியாபாரிகளை ஜாதிவாரியாக பிரிக்கப்பார்க்கிறார்கள், என்கிறார் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார்!!
குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க போராடி வெற்றி பெற்ற குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களுடைய நினைவை தியாகத்தை போற்றும் விதமாக நவம்பர் 1 ந் தேதியை தமிழகரசு தமிழ்நாடு தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது
மதத்தை சொல்லி நாடார் சமுதாயத்தை சிதைக்கிறார்கள்!
தேவாரம் 18 ம் கால்வாய்க்கு அணையை திறப்பதில் முறைகேடு!
கும்பத்தில் இருந்து சிதறியஅமுதத்தில் இருந்து உருவானது தான் கும்பகோணம் என்ற வரலாற்று கதையை அழகாக எடுத்துக்கூறுகிறார், சிவன் அருட்செல்வர் சிவசம்பந்தம்!
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இனணக்க பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களை போற்றும் விதமாக நவம்பர் 1ந் தேதியை தமிழகரசு தமிழக தினமாக கொண்டாடுகிறது.அதனை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள்குமரி கிழக்கு மாவட்ட தலைவர் என்.அன்புகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அடுத்து வேப்பமூடு சந்திப்பில் உள்ள […]
சென்னை எம்.எம்.டி.ஏ .மாத்தூர் ,மணலி வட்டார பெருந்தலைவர் காமராஜர் நாடார் சங்கத்தின் திறப்புவிழா பிப்ரவரி 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மணலி மாத்தூரில்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர் மணலி ஆர்.குமார் தலைமையிலும் துணை செயலாளர் என்.சிவகுமார்,பொருளாளர் ஜி .விக்டர் டினேஷ் ,துணைத்தலைவர் எல்.ஜெயச்சந்திரன்,ஆலோசகர்கள் எம்.மரியா சந்தோசம்,எம்.ஜோசப்,,இணை செயலாளர்கள் பி.முத்துராஜ்,ஏ .அழகுவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.முன்னதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.இராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.சங்கத்தை தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் […]
தமிழ்நாடு நாடார் பேரவை யின் மாநில பொதுச்செயலாளரும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளருமான சேலம் ஏ.செல்லப்பன் அவர்களின் மனைவி திருமதி செல்வி என்கிற மணிமேகலை அவர்கள் பிப்ரவரி 15 ந் தேதி காலமானார்கள். விசயத்தை கேள்விப்பட்ட தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 11மணிக்கு தாரமங்கலத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்லப்பன் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இரவு 12.30 மணிக்கு அன்னாருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி […]