பனை தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளையம்பதியில் பனை தொழிலாளி பதநீர் இறக்க மரத்தில் ஏறிய போது கீழே விழுந்து உயிரிழந்த தொழிலாளி செல்லப்பாண்டியன் வீட்டுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் சமுதாய போராளியுமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் பிப்ரவரி 16 ந் தேதி வெள்ளையம்பதி கிராமத்தில் உள்ள பனைத்தொழிலாளி செல்லப்பாண்டியன் அவர்கள் வீட்டுக்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அவருடைய மனைவிக்கு ஆறுதல் கூறியதோடு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு […]




























































