May 25, 2019

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து!

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை ஈட்டுத்தந்த தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். தலைலருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்.,முருகன் மற்றும் பலர் சென்றனர்.

News & Updates
May 25, 2019

அமைச்சர்யுடன் தலைவர் சந்திப்பு!

நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தருமபுரி மாவட்டம் அரூர்,பாப்பிரட்டிபட்டிஆகிய தொகுதிகளில் அரும்பாடுபட்டு கடுமையாக உழைத்து இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்துத்தந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். தலைலருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்.,முருகன் மற்றும் பலர் சென்றனர்.

News & Updates
May 25, 2019

ஓ.பி.எஸ்.யுடன் என்.ஆர்.டி. சந்திப்பு!

நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று மே 24 ந்தேதி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். தலைலருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்.,முருகன் மற்றும் பலர் சென்றனர்

News & Updates
May 3, 2019

துணை முதல்வருடன் தலைவர் சந்திப்பு

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் திரு.என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்து சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமது கட்சியின் முழு ஆதரவைத் தெரிவித்தார்

News & Updates
May 3, 2019

முதல்வருடன் தலைவர் சந்திப்பு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் திரு.என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தங்கள் கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தார்.

News & Updates
April 12, 2019

வாக்கு சேகரிப்பு

ஏப்ரல்18 ந் தேதி தடைபெற இருக்கின்ற நடாளுமன்ற தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர் எம்.தம்பிதுரை அவர்களை ஆதரித்துஇன்று (11 – 04 – 2019)வியாழக்கிழமை காலை மருங்காபுரி தொகுதியில் வெற்றி வேட்பாளர் எம்.தம்பிதுரை அவர்களுடன் பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு வாக்குகளை சேகரித்தார்கள்.

News & Updates
April 12, 2019

தேர்தல் பிரசாரம்

ஏப்ரல்18 ந் தேதி நடைபெற இருக்கின்ற நடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர் என்.ஆர் சிவபதி அவர்களை ஆதரித்துஇன்று (11 – 04 – 2019)வியாழக்கிழமை மாலை துறையூர் தொகுதியில் வெற்றி வேட்பாளர் என்.ஆர்.சிவபதி அவர்களுடன் பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு வாக்குகளை சேகரித்தார்கள்.

News & Updates
April 9, 2019

தேர்தல் பிரசாரம்

வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்ற  தொகுதியில் அதிமுக சார்பில்போட்டியிடும் வெற்றிவேட்பாளர் வி. வி ஆர்.ராஜ்சத்யன்  அவர்களை ஆதரித்துஇன்று (08 – 04 –  2019)திங்கள்கிழமை மாலை மதுரை மேற்கு  பைக்காரா பகுதியில் வெற்றி வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் அமைச்சர் செல்லூர்ராஜ்  அவர்களுடன்  பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு .வாக்குகளை சேகரித்தார்கள்.

News & Updates
April 9, 2019

தேர்தல் பிரசாரம்

வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றிவேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை ஆதரித்துஇன்று (09 – 04 – 2019)செவ்வாய்கிழமை காலை திருப்பூர் நகராட்சி பகுதியில் இருந்து வெற்றி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களுடன் பெருந்தலைலவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இரட்டைஇலை சின்னதிற்கு வாக்குகளை சேகரித்தார்கள்.

News & Updates
April 5, 2019

வாக்கு சேகரிப்பு

வருகின்ற பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களை ஆதரித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று ( 04 – 04 -2019 ) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பெரம்பூர் சர்மா நகரில் இருந்து வெற்றி வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்கள்.

News & Updates