APJ பிறந்தநாள்!
இந்திய விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனும் முன்னாள் இந்திய குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே .அப்துல் கலாம் அவர்களுடைய 88 வது பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் இன்று அக்டோபர் 15 ந் தேதி காலை கட்சியின் தலைமை அலுவகத்தில் அவரது உருவப்படத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்கள்..மேலும் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்கள்.மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.விழாவில் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி […]







































































