September 16, 2019

கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினியில் உள்ள ஐவராஜாக்கள் கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 11 -ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தார்கள். தலைவருடன் மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ்,மாநில செயலாளர் ஜோ.ஆசைதம்பி,தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரிஸ் மற்றும் திருப்பூர்கிழக்கு,திருப்பூர் வடக்கு,ஈரோடு தெற்கு,ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

News & Updates
September 16, 2019

துணை முதல்வர் உடன் தலைவர் சந்திப்பு! 

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று செப்டம்பர் 12 –  ந் தேதி மாலை     தமிழகதுணை முதல்வர்  ஓ.பி.பன்னிர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

News & Updates
September 16, 2019

மணமக்களை வாழ்த்திய தலைவர் என்.ஆர்.டி.!

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் வரவேற்பு குழுவின் மாநிலத்தலைவர் எஸ்.சங்கர்  -மாலா சங்கர்  தம்பதியருக்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுப முகூர்த்த விழா இன்று செப்டம்பர் 10 ந்   தேதி செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் நடந்தது.விழாவிற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும்  தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார்கள். மேலும் விழாவில் கலந்து கொண்ட   முன்னாள் மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் அவர்களுடனும்  பா.ஜ .க .வின்  தேசிய செயலாளர் எச்.ராஜா,மற்றும் இலங்கை அமைச்சரும் நாடாளுமன்ற […]

News & Updates
September 16, 2019

அமைச்சருடன் சந்திப்பு 

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று செப்டம்பர் 9 ந்  தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

News & Updates
September 16, 2019

புகார்! 

அச்சம் அகற்றிய அண்ணல் சௌந்திரபாண்டியனார் அவர்களின் 127 வது பிறந்தநாள் செப்டெம்பர் 15 ந் தேதி தமிழகம் முழுக்க மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் உள்ள சௌந்திரபாண்டியனார் சிலைக்கு தமிழக முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சி நிர்வாகிகள் , பெருந்தலைவர் மக்கள் கட்சி ,தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் , நாடார் சங்க கூட்டமைப்பு ,சென்னை நாடார் சங்கம்,தேசிய நாடார் […]

News & Updates
September 16, 2019

விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்! 

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் விமானநிலையம் என்றும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா விமானநிலையம் என்றும் இரண்டு விமானநிலையங்களில் காமராஜர், அண்ணா ஆகியோரது புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும் விமானம் புறப்படும் போதும் இறங்கும் போதும் காமராஜர்,அண்ணா பெயர்களில் அறிவிப்பும் ,இருவருடைய மார்பளவு சிலைகளை விமனநிலையங்களில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி.தமிழ்நாடு நாடார் பேரவை,நாடார் சங்க கூட்டமைப்பு தேசிய […]

News & Updates
September 16, 2019

புதிய ஆளுனருக்கு வாழ்த்து! 

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்ததை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று செப்டம்பர் 2 ந் தேதி திங்கட்கிழமை காலை பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் கமலாயத்தில் தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். தலைவருடன் மாநில செய்தித்தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய […]

News & Updates
August 31, 2019

நினைவு நாள்!

மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் 18 வது நினைவுநாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 30 )காலை 10 மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மூப்பனார் அவர்களுடைய நினைவிடத்தில் ஜி.கே .வாசன் அவர்களுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி,தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஈகை.விஜயன்,காஞ்சி […]

News & Updates
August 24, 2019

திருமணம்

பெருந்தலைவர் மக்கள் கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலவர் குருபாதம் அவர்களுடைய மகள் திருமணம் நேற்று ஆகஸ்ட் 23 ந் தேதி காலை வள்ளியூரில் நடைபெற்றது. திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ் ,மாநில தலைமைநிலையசெயலாளர் எம்..ஆர்.சிவகுமார்,மாநில கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி தலைவர் விக்டர்விஜய்,மாவட்ட தலைவர் கேசவனேரி முருகன், பொருளாளர் சசிகுமார்,இலக்கியணித்தலைவர் பிச்சைமணி, வர்த்தகரணி தலைவர் […]

News & Updates