காமராஜரின் 117 வது பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பில் காமராஜரின் 117 வது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 18 ந் தேதி ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு திருபுவனத்தில் உள்ள நாடார் உறவின்முறை திருமணமண்டபத்தில் சிவகங்கை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.பாலமுருகன்,மாநில மகளிரணி துணைசெயலலாளர் பி.விக்டோரியபாக்கியராஜ்.ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி,தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். […]








































