சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் 113வது பிறந்தநாள்!
திருத்தனியை மீட்டு தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜுன் 26 ந் தேதி காலை சென்னை தி நகரில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தலைவருடன் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில […]






































