May 2, 2018

4ஆண்டு நினைவு நாள்

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் 29.04.2018 காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என் ஆர் டி அவர்கள் தலைமையில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கட்டிட தொழிலாளர்கள், சாலை துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யவும் பெண்கள் ,வீட்டு காவலாளிகள் என்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை தலைவர் என் ஆர் டி அவர்கள் வழங்கினார்கள். விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் […]

News & Updates
April 19, 2018

5 ம் ஆண்டு நினைவு நாள்

பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்களின் தலைமையில் போயஸ் கார்டனில் உள்ள அய்யா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மருத்துவமுகாம் இரத்த தான முகாம் மற்றும் அன்னதானம் தலைவர் என் ஆர் டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைவருடன் […]

News & Updates
April 18, 2018

வன்கொடுமை சட்டம்

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச் செய்த மத்தியரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் திமுக செயல் தலைவர் தளபதி மு‌ க ஸ்டாலின் அவர்கள் தலமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் டி அவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

News & Updates
April 12, 2018

கருப்பு கொடி

உச்ச நீதிமன்ற  தீர்ப்பை அவமரியாதை செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  பிரதமர் மோடி  தமிழகம் வருவதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகர் நூறடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் தலைமையில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன் குமார் முன்னிலையில் மாநில பொருளாளர் டாக்டர் புழல்  ஏ.தர்மராஜ் கறுப்புக்கொடி ஏற்றி பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு உடை அணிந்து  கறுப்பு நிற பலூன்களை […]

News & Updates
April 2, 2018

காமராஜர் சிலை திறப்பு

சிவகங்கையில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் சிலை கடந்த 4 ஆண்டுகளாக திறப்பதற்கு அனுமதி இல்லாமல் மூடி கிடந்தது.தமிழ்நாடு நாடார் பேரவை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் சங்கங்களின் போராட்டத்தினால் கடந்த மாதம் சிலை திறக்கப்பட்டது. அதன் காரணமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ் நாடு நாடார் பேரவை தலைவருமான என் ஆர் டி அவர்கள் நேற்று ( மார்ச் 30 ந் தேதி ) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சிவகங்கைக்கு நேரில் சென்று காமராஜர் […]

News & Updates