March 28, 2019

ஆதரவு!

வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு  ஆதரவு தெரிவித்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற புதிய தமிழகம் கட்சியின்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்  தான் போட்டியிடுகின்ற தென்காசி தொகுதிக்கு ஆதரவு கேட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்.தலைவருடன் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் மோகன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் மாநில செய்திதொடர்பாளர் ஜி.சந்தானம் சென்னை  மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா தென்  […]

News & Updates
January 19, 2019

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி மறைவு.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில கொள்கைபரப்புசெயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி நேற்று காலை 10.30 மணிக்கு காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்ட தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் 11.30 மணிக்கு பாலாஜியின் வீட்டுக்கு உடணடியாக நேரில் வந்து அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். தலைவருடன் மாநில வழக்கறிஞரணித்தலைவர்எம்.மணிவாசகம் தலைமைநிலையைசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்ஆகியோர் உடன் வந்தனர். மதியம் 1 மணிக்கு மாநில பொருளாளர் புழல் டாக்டர் […]

News & Updates