கிருஷ்ணகிரி மாவட்டம் வெள்ளையம்பதியில் பனை தொழிலாளி பதநீர் இறக்க மரத்தில் ஏறிய போது கீழே விழுந்து உயிரிழந்த தொழிலாளி செல்லப்பாண்டியன் வீட்டுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் சமுதாய போராளியுமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் பிப்ரவரி 16 ந் தேதி வெள்ளையம்பதி கிராமத்தில் உள்ள பனைத்தொழிலாளி செல்லப்பாண்டியன் அவர்கள் வீட்டுக்கு சென்று அவருடைய உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அவருடைய மனைவிக்கு ஆறுதல் கூறியதோடு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு […]
இந்திய நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 26ந் தேதி காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மறைந்த தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி,செயலாளர் வி.எஸ். கே.செந்தில்குமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,மத்திய சென்னை மேற்கு […]
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கு 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களுடைய 125 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் […]
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா அவர்களின் மகன் திருமணம் இன்று ஜனவரி 27ந் தேதி காலை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தலைமையிலும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பெருந்தலைவர்மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.வி.குமார்,சிவகாசி நகரத்தலைவர் விக்னேஷ் […]
பெருந்தலைவர் மக்கள் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகரத்தலைவர் மாரியப்பன் அவர்களுடைய மகன் திருமண வரவேற்பு நேற்று ஜனவரி 23ந் தேதி காலை இராமநாதபுரத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இராமநாதபுரத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி ஜெயச்சந்திரன்,தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் கே.வெற்றிராஜன்,தலைமை […]
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கோயம்பேடு ஜே .முத்து அவர்களுடைய தந்தையார் கடந்தவாரம் காலமானதையொட்டி தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் இன்று ஜனவரி 22 ந் தேதி காலை தனது மனைவி வயலட் தனபாலன் அவர்களுடன் மாவட்ட செயலாளர் முத்து அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததோடு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்கள்.அருகில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் ஆகியோர் உள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு காமராஜர் பெயரும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா பெயரும் நடைமுறையில் இருந்தது.ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் இரண்டு பேருடைய பெயரும் மறைக்கப்பட்டது.அதே போல சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் காமராஜர் விமானநிலையத்திலிருந்து புறப்படுகிறோம் என்றும் வந்திறங்கும் விமானத்தில் காமராஜர் விமானநிலையம் வந்தடைந்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியானதையும் நிறுத்திவிட்டார்கள்.சென்னை பன்னாட்டு விமானத்திலும் அறிவிப்பை நிறுத்திவிட்டார்கள்.இருவருடைய பெயர் பலகையும் படமும் அகற்றப்பட்டுவிட்டது.இதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் கூட்டமைப்பு,நாடார் சங்கங்கள்,நாடார் இயக்கங்கள் எல்லாம் […]
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (13 – 01 -2020 )திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது..விழாவில் சிறப்பு விருந்தினராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது மனைவி வயலட் தனபாலன் அவர்களுடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பில் நேற்று (12 – 01 -2020 ) ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கிளி திருமணமாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழா கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட் தலைமையிலும் வடசென்னை மாவட்ட பொருளாளர் ஆர்.ஆர். கண்ணன்முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது.முன்னதாக மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் மணாலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் பொன்.தங்கப்பெருமாள்,மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ […]
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வடசென்னை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா -ராஜி, விஜயலட்சுமி – தாஸ் ஆகிய இருவரும் சென்னை வியாசர்பாடியில் மேகஸின்புரத்தில் மாடியில் குடியிருந்த குடிசைவீடுகள் டிசம்பர் 28 ந் தேதி காலை 6.30 மணிக்கு தீடிரென தீ பிடித்துக்குக்கொண்டதில் வீட்டில் உள்ள அணைத்து பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலானது.செய்தியை கேள்விபட்டதும் தலைவர் என்.ஆர். டி.அவர்களின் ஆணைக்கிணங்க மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் உடனடியாக அங்கே சென்று பார்வையிட்டு நிலவரத்தை தலைவரிடம் சொன்னவுடன் தலைவர் என்.ஆர்.டி […]