குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் அருமனையில் உள்ள அருமனை கிறிஸ்துவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 23 ந் தேதி மாலை 7 மணிக்கு அருமனையில் கொண்டாடப்பட்டது.விழாவில் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அவர்களும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்களும் குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்களும் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரிணி அவர்களும் புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.தலைவருடன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர். சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,மாவட்ட செயலாளர் கோயம்பேடு முத்து ,மாவட்ட துணை செயலாளர் எம்.ஜி.ஆர்.நகர் கோபி,வட சென்னை […]
நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வின் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அவர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதிமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் மாநில, மாவட்ட, ஒன்றிய ,நகர,மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவர் பிரதீபா தன் மகள் ஷான்சியாவுடன் வந்திருந்தார்.கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது பிரதீபா துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தன் மகள் ஷான்ஸியாவை வைத்து சால்வை […]
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இன்று நவம்பர் 5ந் தேதி காலை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் . தலைவருடன் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ், மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் த.மோகன்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வட சென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்,தென் சென்னை வடக்கு மாவட்ட […]
குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நவம்பர் 1 ந் தேதி குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களை பெருமைபடுத்தும் விதமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில இளைஞரணி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் குமரி மாவட்டத்துக்கு வருகை தந்து இன்று காலை 10 மணிக்கு களியக்காவிளையில் குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவை போற்றும் விதமாக நடைபெற்ற மருத்துவ முகாமை தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் தொடங்கி வைத்து […]
இந்திய விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனும் முன்னாள் இந்திய குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே .அப்துல் கலாம் அவர்களுடைய 88 வது பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் இன்று அக்டோபர் 15 ந் தேதி காலை கட்சியின் தலைமை அலுவகத்தில் அவரது உருவப்படத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்கள்..மேலும் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்கள்.மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.விழாவில் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி […]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர் நீத்த சுஜித்துக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் இன்று அக்டோபர் 29 ந் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு கட்சியின் தலைமை அலுவகத்தில் சுஜித்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது,தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சுஜித் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி இரங்கல் உரையாற்றினார்கள்..தலைவரை தொடர்ந்து பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில […]
திருச்சி் மாவட்டம் மனப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றவேளையில் இன்று அக்டோபர் 28 ந் தேதி இரவு 9மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் நடுகாட்டுப்பட்டிக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு குழந்தை சுர்ஜித்தின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்தோடு அங்கு கடந்த நான்கு நாட்களாக ஊன் உறக்கமின்றி அங்கேயே இருந்து மீட்பு பணியை முடுக்கிவிட்டு கொண்டு இருக்கும் சுகாதாரத்துறை […]
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுடைய மாமனார் காளியண்ணன் அவர்கள் நேற்று அக்டோபர் 27 ந் தேதி மாலை சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய த்திற்கு உட்பட்ட தேவூரில் காலமானார்கள். செய்தியை கேள்விப்பட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இன்று அக்டோபர் 28 ந் தேதி மாலை 3மணிக்கு தேவூருக்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்தார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் […]
9-10-2019,ஆம் நாள் தூத்துக்குடிமாவட்டம் குலசேகரபட்டனத்தில் தசதரவிழாவினை முன்னிட்டு பாரதமாதா அன்னதானக்குழு மற்றும் பெருந்தலைவர் மக்கள்கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அரிமா. கோயம்பேடு முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற அன்னதானம் மற்றும் நலத்திட்டஉதவிகள் வழங்கும்விழாவில் அன்புத்தலைவர் திரு.N.R.தனபாலன் அவர்கள் மற்றும் கோயம்பேடு எல்.சி.டி.ராஜேந்தின் ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கிவைத்தும் நலத்திட்ட உதவிகள்வழங்கியும் சிறப்பித்தார்கள்.தலைவருடன் மாநில கொளகைபரப்புசெயலாள்.எஸ்.வி.ஆ்ர் விஜய்மாரீஸ், தலைமைநிலயசெயலார் எம் ஆர் சிவகுமார்.,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,தென் சென்னை மாவட்ட அமை்பாளர் ஆர்.எஸ்.பா்ண்டீயன்,வடசென்னை மாவட்ட தலைவர் […]