October 11, 2019

வாக்கு சேகரிப்பு 

அக்டோபர் 21ந் தேதி நடைபெற இருக்கின்ற நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அவர்களை ஆதரித்து அக்டோபர் 10 ந்தேதி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாநில கொள்கைபரப்பு செயலாளர் S.V.R..விஜய்மாரீஸ் மாநிலதலைமைநிலைய செயலாளர் எம் ஆர்.சிவகுமார், நெல்லை மாநகர தலைவர் எஸ்.அந்தோணிதாஸ்,நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்,பாளை ஒன்றியத்தலைவர் எஸ்.இராமராஜ்,நெல்லை மேற்கு மாவட்ட இலக்கியஅணித்தலைவர் த.பிச்சைமணி., நெல்லை கிழக்கு மாவட்ட வர்த்தகணி தலைவர் சி.செந்தில்குமார்,களக்காடு ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன்,களக்காடு […]

News & Updates
September 25, 2019

பிறந்த நாள்!

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய  84 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செப்டம்பர் 24 ந்  தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு போயஸ்தோட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய நினைவிடத்தில்  பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.தலைவருடன் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர் ,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,தென் சென்னை தெற்கு மாவட்ட […]

News & Updates
September 16, 2019

மணமக்களுக்கு வாழ்த்து! 

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரிகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் அன்புகிருஷ்ணன் அவர்களுடைய மகள் திருமணம் செப்டம்பர் 2 ந் தேதி நாகர்கோவிலில் நடைபெற்றது.அன்று தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் வர இயலாத காரணத்தால் செப்டம்பர் 15 ந் தேதி நாகர்கோவில் வந்த தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மணமகளின் தந்தை அன்புகிருஷ்ணன் மற்றும் மாநில செயலாளர் ஜோ. ஆசைதம்பி,தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி செயலாளர் விக்டர்விஜய்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

News & Updates
September 16, 2019

269 வது நினைவுநாள்! 

டச்சுப்படையை ஓட ஓட விரட்டிய மாவீரன் அனந்தபத்மநாபன் நாடார் அவர்களுடைய 269 வது நினைவுநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 – ந் தேதி காலை 11 மணிக்கு தச்சன்விளையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில் வீர வணக்கம் செலுத்தபட்டது. தலைவருடன் மாநில செயலாளர் ஜோ.ஆசைதம்பி,தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கை பரப்புசெயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி செயலாளர் விக்டர்விஜய், நெல்லை கிழக்கு மவட்ட தலைவர் கேசவனேரி முருகன்,பொருளாளர் சசிகுமார்,அவைத்தலைவர் குருபாதம் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள், […]

News & Updates
September 16, 2019

ஆசிரியர் தினம்! 

இன்று  செப்டம்ர் 14- ந் தேதி காலை சென்னையில் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில்    தமிழக மீன்வளத்துறை   அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்,அவரது மகன் ஜெயவர்த்தன்,தமிழக கல்வித்துறை  அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி  தலைவர் என்.ஆர்.தனபாலன்  அவர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்.அமைச்சர்களுடன் தலைவர்  என்.ஆர்.டி.அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

News & Updates
September 16, 2019

கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினியில் உள்ள ஐவராஜாக்கள் கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 11 -ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தார்கள். தலைவருடன் மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ்,மாநில செயலாளர் ஜோ.ஆசைதம்பி,தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரிஸ் மற்றும் திருப்பூர்கிழக்கு,திருப்பூர் வடக்கு,ஈரோடு தெற்கு,ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

News & Updates
September 16, 2019

துணை முதல்வர் உடன் தலைவர் சந்திப்பு! 

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று செப்டம்பர் 12 –  ந் தேதி மாலை     தமிழகதுணை முதல்வர்  ஓ.பி.பன்னிர்செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

News & Updates
September 16, 2019

மணமக்களை வாழ்த்திய தலைவர் என்.ஆர்.டி.!

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் வரவேற்பு குழுவின் மாநிலத்தலைவர் எஸ்.சங்கர்  -மாலா சங்கர்  தம்பதியருக்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுப முகூர்த்த விழா இன்று செப்டம்பர் 10 ந்   தேதி செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் நடந்தது.விழாவிற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும்  தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார்கள். மேலும் விழாவில் கலந்து கொண்ட   முன்னாள் மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் அவர்களுடனும்  பா.ஜ .க .வின்  தேசிய செயலாளர் எச்.ராஜா,மற்றும் இலங்கை அமைச்சரும் நாடாளுமன்ற […]

News & Updates
September 16, 2019

அமைச்சருடன் சந்திப்பு 

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று செப்டம்பர் 9 ந்  தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

News & Updates
September 16, 2019

புகார்! 

அச்சம் அகற்றிய அண்ணல் சௌந்திரபாண்டியனார் அவர்களின் 127 வது பிறந்தநாள் செப்டெம்பர் 15 ந் தேதி தமிழகம் முழுக்க மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் உள்ள சௌந்திரபாண்டியனார் சிலைக்கு தமிழக முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சி நிர்வாகிகள் , பெருந்தலைவர் மக்கள் கட்சி ,தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் , நாடார் சங்க கூட்டமைப்பு ,சென்னை நாடார் சங்கம்,தேசிய நாடார் […]

News & Updates