சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா
சிவஞானம் பிலிம் புரொடக் ஷன் வழங்கும் சில்லாட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வீரமகன் திரைபடத்தின் தொடக்கவிழாவும் நாளை அக்டோபர் 15ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பிரசாத் லேப்பில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்களுக்கு விழாவின் அழைப்பிதழை படத்தின் தயாரிப்பாளர் எம்.பி.அழகன், படத்தின் நாயகன் கிரேசி ஸ்டார் விஜீத், படத்தின் இயக்குனர் […]









