September 16, 2019

விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்! 

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் விமானநிலையம் என்றும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா விமானநிலையம் என்றும் இரண்டு விமானநிலையங்களில் காமராஜர், அண்ணா ஆகியோரது புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும் விமானம் புறப்படும் போதும் இறங்கும் போதும் காமராஜர்,அண்ணா பெயர்களில் அறிவிப்பும் ,இருவருடைய மார்பளவு சிலைகளை விமனநிலையங்களில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி.தமிழ்நாடு நாடார் பேரவை,நாடார் சங்க கூட்டமைப்பு தேசிய […]

News & Updates
September 16, 2019

புதிய ஆளுனருக்கு வாழ்த்து! 

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்ததை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று செப்டம்பர் 2 ந் தேதி திங்கட்கிழமை காலை பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் கமலாயத்தில் தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள். தலைவருடன் மாநில செய்தித்தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய […]

News & Updates
August 31, 2019

நினைவு நாள்!

மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் 18 வது நினைவுநாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 30 )காலை 10 மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மூப்பனார் அவர்களுடைய நினைவிடத்தில் ஜி.கே .வாசன் அவர்களுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி,தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஈகை.விஜயன்,காஞ்சி […]

News & Updates
August 24, 2019

திருமணம்

பெருந்தலைவர் மக்கள் கட்சி நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலவர் குருபாதம் அவர்களுடைய மகள் திருமணம் நேற்று ஆகஸ்ட் 23 ந் தேதி காலை வள்ளியூரில் நடைபெற்றது. திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ் ,மாநில தலைமைநிலையசெயலாளர் எம்..ஆர்.சிவகுமார்,மாநில கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரீஸ்,மாநில இளைஞரணி தலைவர் விக்டர்விஜய்,மாவட்ட தலைவர் கேசவனேரி முருகன், பொருளாளர் சசிகுமார்,இலக்கியணித்தலைவர் பிச்சைமணி, வர்த்தகரணி தலைவர் […]

News & Updates
August 21, 2019

காமராஜரின் 117 வது பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பில் காமராஜரின் 117 வது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 18 ந் தேதி ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு திருபுவனத்தில் உள்ள நாடார் உறவின்முறை திருமணமண்டபத்தில் சிவகங்கை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.பாலமுருகன்,மாநில மகளிரணி துணைசெயலலாளர் பி.விக்டோரியபாக்கியராஜ்.ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி,தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். […]

News & Updates
August 21, 2019

83 வது பிறந்தநாள்

விஜிபி குழுமத்தின் தலைவரும் கவிச்சக்கரவர்த்தியும் திருக்குறள் திலகமுமான விஜி சந்தோஷம் அண்ணாச்சி அவர்களின்   83 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 15 ந் தேதி மாலை விஜிபி தங்கக்கடற்கரையில்  நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும்  தமிழ்நாடு நாடார் பேரவை  தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு அண்ணாச்சியை வாழ்த்தி  கவுரவித்து சிறப்புரையாற்றினார்கள்.

News & Updates
August 21, 2019

73 வது சுதந்திரதினம்

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் 73 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விழாவில் கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மத்தியசென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம்,பொருளாளர் லட்சுமணன்,மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.விக்டர், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் […]

News & Updates
August 21, 2019

காமராஜர் பிறந்த நாள்

புதுச்சேரி மாநிலம் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழாவும் 8 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவும் நேற்று ஆகஸ்ட் 11 ந் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு பார்வதி திருமணமண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழா புதுச்சேரி மாநிலம் தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைவர் எம்.ராமர் தலைமையிலும் பொருளாளர் கள்ளங்கொண்டான் முன்னிலையிலும் நடைபெற்றது.முன்னதாக செயலாளர் கே.கே.சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் தமிழ்நாடுநாடார் பேரவை […]

News & Updates
August 21, 2019

பிறந்த நாள்

மாலைமுரசு அதிபரும் மாலைமுரசு டிவி யின் நிறுவனருமான திருமிகு இராமசந்திர ஆதித்தனார் அவர்களுடயை  பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மாலைமுரசு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த அவருடைய உருவபடத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.ப.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சி.நாகராஜ்,செயலாளர் எல்.சுந்தரலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

News & Updates