பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட ம், ஈரோடு தெற்கு மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அக்டோபர் 3ந் தேதி ஈரோட்டில் நடந்தது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்கள். கலந்துரையாடலில் மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி,மாநில பொருளாளர் பெ.பிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார் உயர்நிலைக்குழு உறுப்பினர் சி.தங்கதுரை,ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,துனணத்தலைவர் கேசவராஜ், அம்மா பேட்டை […]









