December 13, 2021

காசி விசுவநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார், விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சென்று இருக்கிறார்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலய வளாகத்திற்கு சென்று இருக்கிறார்.

News & Updates
December 10, 2021

இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணத்திற்கு கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமார் திருமணம் டிசம்பர் 8 ந் தேதி இராமநாதபுரத்தில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார், மாவட் ட இளைஞரணி செயலாளர் சூரியதங்கம்,திருப்பூர் மேற்கு மாவட்ட […]

News & Updates
December 9, 2021

முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இல்ல திருமணத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்!!

தமிழ்நாடு நாடார் பேரவையின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கோசல்ராம் அவர்களின் இரண்டாவது மகனும் இன்றைய ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் கோ.பேச்சியப்பன் அவர்களின் தம்பியுமான கோ.தங்கராஜ் திருமணம் நெல்லை மாவட்டம் ராயகிரியில் இன்று டிசம்பர் 8ந் தேதி காலை நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக தலைவருக்கு ராயகிரி நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன் அவர்கள் தலைமையிலும் தமிழ்நாடு நாடார் பேரவை […]

News & Updates
December 9, 2021

துணை செயலாளர் ராஜாவின் திருமணத்திற்கு தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்!!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி புதுவை மாநில துணை செயலாளர் ராஜாவின் திருமணம் டிசம்பர் 8ந் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முகவூரில் நடைபெற்றது. தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று டிசம்பர் 7 ந் தேதி இரவு முகவூருக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் கே.வி.குமார், மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா, மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் […]

News & Updates
November 29, 2021

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் தனது திருமணத்திற்கு அழைப்பிதழை தந்து தலைவரிடம் ஆசி பெறுகிறார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பெ.ரஞ்சித்குமார் – மா.சண்முக பிரபா ஆகியோரது திருமணம் டிசம்பர் 8 ந்  தேதி ராமநாதபுரம் ஜி.எஸ். திருமண மஹாலில் நடக்க இருக்கிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பெ.ரஞ்சித் குமார் கோவை தெற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் அவர்களுடன்   கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
November 17, 2021

முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய இல்ல திருமண விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்துகொண்டார்.

முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய மைத்துனரும் தூத்துக்குடி மாவட்டம் புங்கவர் நத்தம் ஏ.என்.செந்தூர்பாண்டியன்  – எஸ்.சசிகலாவின் மகன்  எஸ்.கார்த்திகேயன் – பி.ஹனுஷா ஆகியோரது திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

News & Updates
November 16, 2021

ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் T.அருள்சிங் அவர்கள் காலமான!

பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் T.அருள்சிங் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய இழப்பு சாதாரமானது அல்ல, அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.

News & Updates
November 16, 2021

மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி இல்ல விழாவில் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு செல்வி அருந்ததியை வாழ்த்தினார்கள்!

தமிழ்நாடு நாடார் பேரவை மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி ஆகியோரது மகள் த.அருந்ததியின் பூப்புனித நீராட்டு விழா நேற்று நவம்பர் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நடை பெற்றது. விழாவில் பேரவையின் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வி அருந்ததியை ஆசிர்வதித்து வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் நாடார்கள் முன்னேற்ற சங்கத்தலைவர் பெரிஸ் பி.மகேந்திரவேல், மதுரை சிம்மக்கல் நாடார் உறவு முறை பொது செயலாளர் ஆர்.வி.டி.ராமையா […]

News & Updates
November 15, 2021

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மணலி மாத்தூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாதவரம் தொகுதி தலைவர் தங்க குமார் சிறப்பான முறையில்  ஏற்பாடுகளை செய்திருந்தார்.

News & Updates