நெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர்
நெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை அழைப்பதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி,துணைச்செயலாளர் கணபதிமுருகன்,செய்தித் தொடர்பாளர் ஏ.பி.என்.ஹரிராம்,மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்த் காசிராஜன் ஆகியோர் நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர்

















