About ptmkadmin

November 12, 2021

காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் இல்ல திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மணமக்களை வாழ்த்தினார்கள்!

காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் மகள் ஸ்டெபி ஷீன் ஸ்மைல் – ரோணி ராபின் கார்வின் ஆகியோரது திருமணம் நேற்று நவம்பர் 11 ந் தேதி நாகர்கோவில் நடைபெற்றது. திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மகனும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான என்.ஆர்.டி பிரேம்குமார் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர்.சிவகுமார் குமரி மண்டலத்தலைவர் என்.அனந்தகிருஷ்ணன் குமரி கிழக்கு மாவட்ட துனண […]

News & Updates
November 12, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார் !

பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா அவர்களின் சகோதரர் மகனுடைய 2 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதற்கு குடும்பத்தினருடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். தலைவர் குழந்தையை தூக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

News & Updates
November 10, 2021

ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன் – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் திருமணத்தை தலைவர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்

ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன்  – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் ஏ.சிவப்பிரகாசஷ்  – விஷ்ணுபிரியா ஆகியோரது திருமணத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில வர்த்தகரணி செயலாளர் த .சோலையப்பன், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

News & Updates
November 8, 2021

ராஜீவ்-பிந்து 25-ம் ஆண்டு திருமணநாள் விழா என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி.வயலட் தனபாலன் அவர்களும் தம்பதியினரை வாழ்த்தினார்கள்.

என்.ஆர்.டி. குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் மேலாளர் ராஜீவ் – பிந்து அவர்களுடைய 25 ம் ஆண்டு திருமண நாள் விழா நேற்று நவம்பர் 7 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி வயலட் தனபாலன் அவர்களும் நேரில் சென்று தம்பதியினரை வாழ்த்தினார்கள்.

News & Updates
November 8, 2021

நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் திருமண அழைப்பிதழை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வழங்கினார்

முகப்பேர் சுற்று வட்டார நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் தேன் ராஜன் அவர்களுடைய சகோதரி மகன் திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. திருமண அழைப்பிதழை தேன்ராஜன் அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு நேரில் வந்து வழங்கினார்.

News & Updates
November 8, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் இளைஞரணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.செந்தில்குமார்,கோலியனூர் ஒன்றிய செயலாளர் பி.ஹரிகிருஷ்ணன்,கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எச்.கோபிநாத் ஆகியோர்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரை சந்தித்த போது கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெ.பிரவீன்குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோரை சந்தித்து விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க இருக்கும் மாவட்ட இளைஞரணி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

News & Updates
November 8, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்கள்

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.செந்தில்குமார், கோலியனூர் ஒன்றிய செயலாளர் பி.ஹரிகிருஷ்ணன், கோலியனூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எச்.கோபிநாத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்கள்.

News & Updates
November 3, 2021

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் ராஜா காம்ளக்ஸில் உள்ள ஜான் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டம் மாநில பொருளாளர் பிரபாகரன் தலைமையில நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி உடைய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தில் சிறப்பித்தனர்.

News & Updates
October 27, 2021

இன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர்

இன்று 50 வது திருமண நாள் காணும் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் காரைக்குடி வாத்தியார் ஜெயச்சந்திரன் அவர்கள் அன்று போல் இன்றும் இளமையுடன் சமுதாயப்பணி ஆற்றுவது குறித்து மிக்க மகிழ்ச்சி .அவரிடம் அன்னைக்கு பார்த்த அதே வேகம்,சுறுசுறுப்பு,சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கும் பற்றும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.என்றைக்கும் அவர் என் மேல் பாசம் வைத்திருப்பது போல நானும் அவர் மீது நிறைய […]

News & Updates
October 21, 2021

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டமும் நடந்தது!

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் 10ஆம் நாள் திருவிழாவும் திருத்தேரோட்டம்  காலை 11.30 மணிக்கு நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஏ.நாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த .பத்மநாபன், ஆதி குருசாமி ஆகியோர் திருத்தேர் வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தலைப்பாகை […]

News & Updates