About ptmkadmin

July 12, 2022

தலைவர் என்.ஆர்.தனபாலன் தனது தாயாரின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்!

தலைவர் என்.ஆர்.தனபாலன் தனது தாயாரின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

News & Updates
July 12, 2022

சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் சிலைக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்தார்!

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானந்தம், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் வியாசை கனகராஜ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம்,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் […]

News & Updates
July 12, 2022

காமராஜரின் 120வது பிறந்த முன்னிட்டு ஜூலை 31 கல்வித்திருவிழாவில் என்ஆர்.தனபாலன் கலந்து கொள்கிறார்!

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பில் மாபெரும் கல்வித்திருவிழா ஜூலை 31 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு குமணன் சாவடியில் நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்திகேயன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் நிர்வாகிகள் இருந்தனர்.

News & Updates
July 12, 2022

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாளில் அன்னதானத்தை தொடங்கி வைக்க தலைவர் என்.ஆர்.தனபாலனுக்கு அழைப்பு!

கோயம்பேடு வட்டார நாடார்கள் சங்கத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15 ந் தேதி கோயம்பேடு வட்டார நாடார் சங்கம் காமராஜர் மாளிகையில் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்க இருக்கிறது.  அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் என்.ஆர்.பி.ஆதித்தன், துணைசெயலாளர் ஜி.சிவமுருகேசன் ஆகியோர் சந்தித்து […]

News & Updates
June 8, 2022

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது!

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில்  நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துசாமி நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் N.R. தனபாலன். நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் கட்சியின்  தலைவர் எர்ணாவூர் A. நாராயணன், நாடார் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் பெரிஸ் P.மகேந்திர வேல், நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் T.ராஜ்குமார், வழக்கறிஞர் ஆஞ்சநேயா T.சேகரன்  நாடார் பேரவையின் பொருளாளர் […]

News & Updates
May 27, 2022

சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க கூடிய முக்கிய பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது. வெளியூர் செல்வதற்காக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மனைவி வயலட் தனபாலன் அவர்களுடன் இன்று விமான நிலையம் சென்ற போது காமராஜர் படத்தின் முன் நின்று மகிழ்ச்சியடன் புகைப்படம் எடுத்துக் […]

News & Updates
May 26, 2022

காமராஜர் பாதையில் தொடர்ந்து மனிதநேயர் திருமிகு.என்.ஆர்.தனபாலன் திருமண நாள் இன்று!

காமராஜர் பாதையில் தொடர்ந்து, அவரைப் போல நேர்மையாகவும் உண்மையாகவுகம் சமுதாயத்துக்காக உழைத்து வரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான மனிதநேயர் திருமிகு .என் ஆர்.தனபாலன் – வயலட் தனபாலன் அவர்கள் திருமண நாளில் அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் அவர்கள் இருவரும் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு இல்லாமல் அடுத்தவர்களுடைய நிலையறிந்து உதவி செய்து பல குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் இன்னும் பல நூறாண்டு இன்று போல என்றும் […]

News & Updates
May 17, 2022

திரைப்பட இயக்குனர் பகவதி பாலா தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்தார்

பிரபல திரைப்பட இயக்குனர் பகவதி பாலா அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து அரை மணி நேரம் திரைப்படத்துறை, சமுதாயம் மற்றும் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.

News & Updates
May 13, 2022

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா இல்ல திருமானவிழா நிகழ்ச்சியில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்!

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள் மகன் நெல்சன் மண்டேலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர்.

News & Updates