About ptmkadmin

April 29, 2022

மாநில மருத்துவரணி பொருளாளராக டாக்டர் பி.பொன் .சத்யா நியமனம்!

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில மருத்துவரணி பொருளாளராக தூத்துக்குடி டாக்டர் பி.பொன் .சத்யா அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் நியமனம் செய்தார்கள் டாக்டர்.பொன்.சத்யா அவர்கள் இன்று ஏப்ரல் 29 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை பேரவையின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பணி நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.பேரவையின் மாநில தலைமை நிலைய சொல்லார் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் பொன் .சத்யாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

News & Updates
April 23, 2022

பிறந்தநாள் விழாவில் தலைவர் என்.ஆர்.தனபாலன் வாழ்த்து!

அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர்  கே.எஸ்.எம்.கார்த்திகேயன் அவர்களுடைய மகன் கா.மகிழன்ராஜா  பிறந்தநாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று ஏப்ரல் 22 ந் தேதி இரவு 8 மணிக்கு கே.எஸ்.எம்.கார்த்திகேயன்  வீட்டுக்கு சென்று குழந்தையை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் உடன் இருந்தனர்.

News & Updates
March 22, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்தார்!

திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் திருச்சியில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார்கள்.அருகில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்உள்ளார். தலைவருடன் மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் […]

News & Updates
March 10, 2022

சென்னை மண்டல தலைவர் செ.அருணாச்சல மூர்த்தி அவர்களுடைய மனைவி ஏ.தமிழ்செல்வி காலமானார்

சென்னை பட்மேடு நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளரும்  தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலத் தலைவருமான செ.அருணாச்சல மூர்த்தி அவர்களுடைய மனைவி ஏ.தமிழ்செல்வி  (வயது 48) காலமானதையொட்டி  தமிழ்நாடு பேரவைத் தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று மதியம் அன்னாருடைய வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு செ.அருணாச்சல மூர்த்திக்கு ஆறுதல் கூறினார்கள்.

News & Updates
February 5, 2022

தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் தனது 23 வது திருமண நாள்

இன்று திருமணநாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன் தனது 23 வது  திருமண நாளை முன்னிட்டு தன்னுடைய குடும்பத்துடன் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News & Updates
January 12, 2022

பொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது ஆண்டு குடும்ப விழா நடைபெற்றது!

பொழிச்சலூர் நாடார் சங்கத்தின் 10 வது  ஆண்டு குடும்ப விழா ஜனவரி 9 ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  பொழிச்சலூர் நாடார் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சங்கத்தின் கல்வெட்டை திறந்து வைத்து எழுச்சியுரை ஆற்றினார்கள்.தலைவருடன் பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.காளிதாஸ்,பொதுச்செயலாளர் ஆர்.தனம்,பொருளாளர் பி.சந்திரன் […]

News & Updates
January 11, 2022

நாடார் நல சங்கத்தின் தலைவர் இல்ல திருமண வரவேற்பில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்!

ஈக்காட்டுத்தாங்கல் நாடார் நல சங்கத்தின் தலைவர் பி.அஜய் கோஸ் – ஜே.ஷீபா ராணி ஆகியோரது மகள் ஏ.எஸ்.சஜின் ஜெனிபர்  – ஜே.எல். ஷிபு ஆண்டன் தாஸ் அவர்களின் திருமண வரவேற்பு ஜனவரி 8 ந்  தேதி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் . தலைவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை வடக்கு மாவட்ட  தலைவர் ராஜ சுதாகர். செயலாளர் ஈகை.தி.விஜயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து […]

News & Updates
January 3, 2022

தலைவர் என்.ஆர்.தனபாலன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார்!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்  புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இனண ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தார்.

News & Updates