பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வாசு அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயத்துடன் ஈரோடு வீரப்பபாளையத்தில் உள்ள ஈரோடு எமர்ஜென்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று காலை ஈரோட்டுக்கு நேரில் வந்து மருத்துவமணைக்கு சென்று அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை […]









